மீனாவிற்கு இரண்டாவது திருமணமா?

நடிகை மீனா தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது, அப்படிபட்ட ஒரு நடிகை தான் மீனா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் இவர் தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு வித்யாசாகர் உயிரிழந்தார், அவரது இழப்பில் இருந்து மீனா வெளியே வர பிரபலங்கள் பலரும் உதவினார்கள். தற்போது நடிப்பதை தாண்டி நிறைய … Continue reading மீனாவிற்கு இரண்டாவது திருமணமா?